புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக்- நீங்களும் ரேஸ் ஓட்டலாம்

புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக் ஓபன் டிராக் தினத்தை அறிவித்துள்ளது. இந்த  ஓபன் டிராக் தினத்தில் நீங்களும் ரேஸ் டிராக்கில் வாகனம் ஓட்டலாம்.வருகிற ஃபிப்ரவரி 17 அன்று open track day ஆகும்.

இந்த தினத்தில் ரேஸ் டிராக்கில் வாகனங்களை ஓட்டிப் பார்க்க 1 சேஸ்சனுக்கு காருக்கு ரூ4000 பைக்கிற்க்கு ரூ3000 ஆகும். ஒரு செஸ்சன் என்றால் 60 நிமிடங்கள்(1 மணி நேரம்) ஆகும். இதற்க்கு உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இருந்தால் போதுமானதாகும். மேல்ம் உங்களுடைய பைக் அல்லது காரை கொண்டு வரவேண்டும்

buddh international circuit logo

3  சேஸ்சனுக்கு காருக்கு ரூ12000 பைக்கிற்க்கு ரூ9000 ஆகும். 3 செஸ்சன்  பதிவு செய்தால் கூடுதலாக ஒரு செஸ்சன் கிடைக்கும்.

பதிவு செய்ய http://buddhinternationalcircuit.in/BICTimeTrial/

ads

மேலும் விவரங்கள் அறிய [email protected] or call: +91 120 4428034/36

Comments