பெட்ரோல் டீசலுக்கு குட்பை சொன்ன டோயோட்டா

இத்தாலி நாட்டின் மரன்கோணி டயர் நிறுவனம் அமோனியா வாயுவில் இயங்கும் டோயோட்டா ஜிடி86-ஆர் ஈகோ காரை வடிவமைத்துள்ளது. இந்த டோயோட்டா காரில் பிகாஸ் இன்டர்நேஷனல் NH3 அமைப்பினை பயன்படுத்தியுள்ளனர்.

Toyota GT86-R Eco Explorer marangoni

இந்த காருக்கு மட்டும் விசேஷ சிகப்பு வண்ண ஸ்போர்ட்ஸ் டயரினை தயாரித்துள்ளது. இதன் பெயர் மரன்கோணி எம்-பவர் இவோரெட் டயர் ஆகும். இந்த டயர் 19 இஞ்ச் ஆகும். மேலும் கூடுதலான மைலேஜ் தரும்.

ஜிடி86-ஆர் ஈகோ காருக்கு விசேஷ எஞ்சினாக ஸ்டான்டர்டு பாக்ஸ் டியூன் செய்துள்ளனர். இந்த எஞ்சின் 220எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

30 லிட்டர் அமோனியா வாயுவில் 180 கீலோமிட்டர் பயணிக்கலாம். இதற்க்கு செலவு பெட்ரோலை விட மிக குறைவு. அமோனியா 1 லிட்டர் விலை ரூ 10 தான்.

Ads

மேலும் இந்த காரில் பெட்ரோலும் பயன்படுத்த முடியும்

Toyota GT86-R Eco Explorer marangoni

Toyota GT86-R Eco Explorer marangoni

Toyota GT86-R Eco Explorer

Comments