மஹிந்திரா எக்ஸ்யூவி100 ஸ்பை படங்கள்

வரவிருக்கும் மஹிந்திரா S101  காரின் விளம்பர சூட்டிங் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறம் வெளிவந்துள்ளது. மஹிந்திரா எஸ்101 என்ற பெயரால் அழைக்கப்படும் இதன் பெயர் எக்ஸ்யூவி100 ஆகும்.

 

mahindra-s101-rear மஹிந்திரா எக்ஸ்யூவி100 ஸ்பை படங்கள்

மினி க்ராஸ்ஓவர் எஸ்யூவி காராக வரவுள்ள எஸ்101 காரானது மாருதி வேகனார் மாடலுக்கு போட்டியாக விளங்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை கொடுக்கும் வகையில் பாடி கிளாடிங் கருப்பு நிற வீல் ஆர்ச்சுகளை பெற்றுள்ளது.

பக்கவாட்டு புர்பைல் கோடுகள் பின்புற டெயில் கேட் கதவுகள் வரை நீட்டிகப்பட்டுள்ளது. டெயில் விளக்குகள் நேர்த்தியாக உள்ளது.

 

Mahindra-XUV100-Mahindra-S101--1024x819 மஹிந்திரா எக்ஸ்யூவி100 ஸ்பை படங்கள்

எக்ஸ்யூவி100 காரில் புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் பெட்ரோல்ல் என்ஜினும் வர வாய்ப்புகள் உள்ளது.

imge source

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin