மஹிந்திரா எக்ஸ்யூவி500 திரும்ப பெறுகின்றது

    மஹிந்திராவின் பிரபலமான எஸ்யூவி காரான எக்ஸ்யூவி500 காரை சில தொழில்நுட்ப காரணங்களால் திரும்ப பெறுகின்றது. இந்த குறைகளை எக்ஸ்யூவி500 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நீக்கி தருகின்றது.

    2011-2012 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 40,000 எக்ஸ்யூவி500 கார்களையும் திரும்ப பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
     மாற்றி தரப்படும் பாகங்கள் ஃப்ளுயூட் ஹோஸ், ஃபரன்ட் பவர் வின்டோ, இடதுபக்க வைப்பர் பிளேட் கவர் போன்றவற்றை இலவசமாக  மாற்றி தர உள்ளனர்.
    வாடிக்கையாஐர்களுக்கு விரைவில் தகவல் அனுப்ப உள்ளது..

    Comments