மஹிந்திரா குவாண்டோ கார் அறிமுகம்

வணக்கம் தமிழ் உறவுகளே…

மஹிந்திரா கார் நிறுவனம்  எஸ்யூவி வாகன  விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தற்பொழுது மஹிந்திரா நிறுவனம் குவாண்டோ கார் வருகிற செப்டம்பர் 20 அறிமுகம் செய்ய உள்ளனர்.

quanto mini xylo

Quanto காரை மினி சைலோ(mini xylo) எனலாம். இப்போது உள்ள சைலோ காரில் சிறப்பு அம்சங்களில் மாற்றம் செய்யாமல் வடிவத்தினை மட்டும் மாற்றம் செய்துள்ளனர்.

7 இருக்கைகள்(5 பெரியவர்கள்,2 குழந்தைகள்) கொண்ட காராக குவோன்டோ(Quanto) இருக்கும். குடும்பத்துடன் பயனம் செய்ய சிறப்பானா காராக இருக்கும்.
விலை; 6 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை

Ads

Quanto கார் சிறப்பு பதிவு கார் அறிமுகத்திறக்கு பின் பதிவிடுகிறேன்….

Comments