மஹிந்திரா TUV300 எஸ்யூவி ஸ்பை படங்கள் : updated

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி டாப் மாடலின் ரகசிய படம் வெளியாகியுள்ளது. மஹிந்திரா TUV300 எஸ்யூவி வரும் செப்டம்பர் 10ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.

mahindra-TUV300

புதிய காம்பேக்ட் ரக TUV300 எஸ்யுவி காரின் டாப் வேரியண்ட் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜீப் மாடல் கார்களின் முகப்பு கிரிலை டியூவி300 கார் பெற்றுள்ளது.

loading...

7 இருக்கைகள் கொண்ட மஹிந்திரா டியூவி300 எஸ்யுவி காரில் எம்ஹாக் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் மைலேஜ் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சிலும் கிடைக்கும்.

Mahindra-TUV300-Exterior

Mahindra-TUV300-Exterior-side

Mahindra-TUV300-Exterior-1

உட்புறத்தில் கருப்பு நிற டேஸ்போர்டில் சில்வர் மற்றும் குரோம் இன்ஷர்ட்களை பெற்றுள்ளது. மேலும் தொடுதிரை அமைப்பு , ஆக்ஸ் இன் , யூஎஸ்பி தொடர்பு , பூளூடூத் ஆப்ஷன் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

மினி பொலிரோ போல காட்சியளிக்கும் TUV300 எஸ்யூவி வரும் 10ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

Mahindra TUV300 snapped
imagesource

loading...