மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா

    வணக்கம் தமிழ் உறவுகளே..

    மாருதி சுசுகி நிறவனத்தின் மாருதி ஆல்டோ 800 மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள காரின் விமர்சனம் பார்க்கலாம்.
    maruti alto 800

    வரலாறு 
    12 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆல்டோ மாடலை அறிமுகம் செய்தனர். நடுத்தர வர்க்க மக்களின் காராக  மிகுந்த வரவேற்ப்பை பெற்று விளங்கிவருகிறது.
    மாருதி ஆல்டோ 800

    கடந்த 4 ஆண்டுகளாக 470 கோடி முதலீட்டில் 200க்கு அதிகமான பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மாருதி ஆல்டோ 800 கார் 6 வகைகளில் வெளிவந்துள்ளது. அவற்றில் 3 பெட்ரோல் மற்றும் 3 CNG(compressed natural gas) ஆகும்.
    பெட்ரோல் மைலேஜ்: 22.74kmpl(kilometers per litre)

    CNG மைலேஜ்:30.46kmpk(kilometers per killogram)

    ஹூன்டாய் சான்ட்ரோ(Santro) மற்றும் இயான்(EON),டாடா  நானோ மற்றும் ஸ்பார்க்(GM-Chevrolet) போன்ற கார்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் மாருதி ஆல்டோ 800 கார்.
    வண்ணங்கள்

    6 வண்ணங்களில் கிடைக்கும். அவை Frost blue, Superior White, Granite Grey, Silky Silver, Bjazing Red, Torque Blue.

    alto 800 dashboard

    INTERIOR COLORS(உட்ப்புற வண்ணம்)
    Frost blue, Superior White,Silky Silver—-Grey or Brown
    Granite Grey,Bjazing Red, Torque Blue—-Grey

    பழைய ஆல்டோ vs ஆல்டோ 800

    புதிய ஆல்டோ வித்தியாசம் என்றால் என்ஜின் மாற்றம் k10
    பழைய ஆல்டோவின் அப்கிரேட் எனலாம் புதிது என்று சொல்லமுடியாது.

    வெளிப்புற தோற்றம்

    சுசுகி A-star மாடலை அடிப்படையாக கொண்டதாக தெரிகிறது.

    உட்ப்புற தோற்றம்

    மெருகேறிய உள்ளது.மிக அழகான தோற்றம்.
    ஓட்டுதல் மற்றும் கையாளுதல் மிக சிறப்பாக உள்ளது.
    Specifications

    Engine: 796 cc, 3-cylinder, 12-valves
     Power: 47.5 BHP @ 6000 RPM
    Torque: 69 Nm @ 3500 RPM
    Transmission: 5-speed manual
    Top Speed: 140 km/h
    0-100 km/h: 19 seconds (est)
     Suspension: Mcpherson Struts (Front), Coil Springs (Rear)
    Tyres: 145/80/12 Tubeless Radials
    Brakes: Disc (Front), Drum (Rear)
    Safety: iCats Immobilizer, Driver Side Airbag (Optional)

    அளவுகள்

    நீளம் x அகலம் xஉயரம்: 3395 mm X 1490 mm X 1475 mm
    Wheelbase: 2360 mm
     தரை இடைவெளி(ground clearance): 160 mm
    எரிகலன் அளவு: 35-litres
    மொத்த எடை: 720 kgs

    maruti suzuki alto 800
    ads


    விலை பட்டியல்;(ex-showroom chennai*)

    MARUTI ALTO 800 STD CNG—————–3.24லட்சம்

    Maruti ALTO 800 LXI CNG———————3.61லட்சம்

    MARUTI ALTO 800 LX CNG——————–3.42லட்சம் 
    Maruti ALTO 800 STD————————— 2.47லட்சம் 
    Maruti ALTO 800 LXI (AIRBAG)—————3.18லட்சம் 
    Maruti ALTO 800 LXI—————————3.03லட்சம் 
    Maruti ALTO 800 LX————————— 2.80லட்சம்

    * விலை மாறுதலுக்கு உட்பட்டவை.

    Comments