மாருதி எர்டிகா ஃபெல்லிஸ் சிறப்பு எடிசன்

  மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி வருட கொண்டாடத்தை முன்னட்டு எர்டிகா ஃபெல்லிஸ் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

  எர்டிகா ஃபெல்லிஸ் சிறப்பு எடிசன் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ மாற்பட்டவையில் மட்டும் கிடைக்கும். எஞ்சின் மாற்றங்கள் இல்லை ஆனால் பல மாற்றங்களை உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தந்துள்ளது.

  Maruti Ertiga Feliz special edition

  மாருதி சுசுகி எர்டிகாவில் 1373சிசி கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1248சிசி டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

  மாருதி எர்டிகா ஃபெல்லிஸ் சிறப்பு எடிசன் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. என்ன மாற்றங்கள் எர்டிகா ஃபெல்லிஸ்யில்

  Videos

  1.  சில்வர் நிறத்தில் முகப்பு கிரில்
  2. சில்வர் நிறத்தில் ஃபோக் விளக்குகள்
  3. சில்வர் நிறத்தில் ஒஆர்விஎம்
  4.  ரியர் ஸ்பாய்லர்
  5. புதிய தரை விரிப்புகள்
  6. சிறப்பு பாடி கிராபிக்ஸ்
  7. ரியர் பார்க்கிங் சென்சார்
  8. பிஜி வண்ணத்தில் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் கவர்

  Maruti Ertiga Feliz special edition

  Maruti Ertiga Feliz
  Maruti Ertiga Feliz

  Comments