மாருதி எர்டிகா சிஎன்ஜி அறிமுகம்

  மாருதி எர்டிகா எம்பிவி கார் தற்பொழுது சிஎன்ஜி எரிபொருளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. எல்எக்ஸ்ஐ மற்றும்  என இரண்டு வேரியண்டிலும் மட்டும் எர்டிகா சிஎன்ஜி கிடைக்கும்.

  ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 22.80 கிமீ மைலேஜ் தரும். உட்ப்புறம் மற்றும் வெளிப்புற கட்டமைப்பில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.
  மாருதி எர்டிகா சிஎன்ஜி விலை விபரம்….(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
  மாருதி எர்டிகா சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ ரூ.6.52 லட்சம்
  மாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ ரூ.7.30 லட்சம்
  இந்தியாவின் முதல் சிஎன்ஜி எம்பிவி என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது.

  Comments