மாருதி எஸ் கிராஸ் ஆகஸ்ட் 5 முதல்

வரும் ஆகஸ்ட் 5ந் தேதி மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் ரக கார் நெக்ஸா டீலர் வழியாக விற்பனைக்கு வருகின்றது. மாருதி எஸ் கிராஸ் 5 வேரியண்டில் விற்பனைக்கு வரும்.

s%2Bcross%2Bbrown மாருதி எஸ் கிராஸ் ஆகஸ்ட் 5 முதல்

பிரிமியம் ரக கிராஸ்ஓவர் எஸ் கிராஸ் காரில் இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் ஈக்கோஸ்போர்ட் ,டஸ்ட்டர் , டெரோனோ  மற்றும் க்ரெட்டா போன்ற கார்களுக்கு சவாலினை தரவுள்ளது.

எஸ் கிராஸ் காருக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வரும் நிலையில் DDiS 200 மற்றும் DDiS 320 என இரண்டு விதமான டீசல் ஆப்ஷனில் சந்தைக்கு வரவுள்ளது.  பல நவின அம்சங்களை கொண்ட கிராஸ்ஓவர் காராக எஸ் கிராஸ் விளங்கும்.

மேலும் வாசிக்க ; மாருதி எஸ் கிராஸ் என்ஜின் மற்றும் வேரியண்ட் விபரம்

நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே எஸ் கிராஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. நேற்று நெக்ஸா டீலர்கள் திறக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki S-Cross launch on August 5th 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin