மாருதி சுசூகி பெலேனோ கார் வருகை

மாருதி நிறுவனத்தின் புதிய பெலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரை வரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ளது. மாருதி பெலேனோ காரை YRA என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகும்.

Suzuki-baleno

பெலேனோ என்ற பெயரிலே விற்பனைக்கு வரவுள்ள புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் S க்ராஸ் காரை போல நெக்ஸா டீலர்கள் வழியாகவே விற்பனை செய்யப்பட உள்ளது.

loading...

மாருதி பெலேனோ காரில் பல நவீன அம்சங்களான தொடுதிரை அமைப்பு , க்ரூஸ் கட்டுப்பாடு , ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் , ஆல் வீல் டிஸ்க் பிரேக் போன்றவற்றை பெற்றிருக்கும். இரண்டு பெட்ரோல் மற்றும்  ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரலாம்.

maruti-Suzuki-Baleno

சுசூகி பெலேனோ காரின் போட்டியாளர்களாக ஹோண்டா ஜாஸ் மற்றும் எலைட் ஐ20 போன்ற கார்கள் விளங்கும்.

மேலும் வாசிக்க ; மாருதி எஸ் க்ராஸ் கார் முழுவிபரம்

புதிய பெலேனோ கார் வரும் செப்டம்பர் 15ந் தொடங்கவுள்ள  பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கு அக்டோபர் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

Maruti Suzuki Baleno ( YRA) coming this September Frankfurt MotorShow 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin