மீண்டும் டுகாட்டி பைக்குகள் இந்தியாவில்

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டுகாட்டி பைக்குகளை விற்பனை செய்வதற்க்காக புதிய டீலர்களை தொடங்கியுள்ளது.

டுகாட்டி பைக்

டெல்லி , மும்பை மற்றும் குர்கான் என மூன்று இடங்களில் முதற்கட்டமாக டீலர்களை திறந்துள்ளது. மேலும் பெங்களூரூவில் அடுத்த டீலரை விரைவில் தொடங்க உள்ளதாம்.

டுகாட்டி இந்திய நிறுவனம் முதற்கட்டமாக மான்ஸ்டர் , பனிகெல், டியாவேல் மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் வரிசை பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி டியாவேல்

டுகாட்டி மான்ஸ்டர் பைக் விலை விபரம் 

Ads

மான்ஸ்டர் 795 பைக் — ரூ.7.08,477 லட்சம்

மான்ஸ்டர் 796 S2R பைக் — ரூ.8.09,032 லட்சம்

மான்ஸ்டர் 796 Corse Stripe பைக் — ரூ.8.09,032 லட்சம்

மான்ஸ்டர் 821 Dark பைக் — ரூ.9.09,588 லட்சம்

மான்ஸ்டர் 821  பைக் — ரூ.9,59,866 லட்சம்
மான்ஸ்டர் 1200 பைக் — ரூ.19,95,588 லட்சம்
மான்ஸ்டர் 1200S பைக் — ரூ.24,43,060 லட்சம்
மான்ஸ்டர் 1200 S Stripe பைக் — ரூ.25,83,838 லட்சம்

டுகாட்டி பனிகெல் பைக் விலை விபரம்

899 பனிகெல் பைக் — ரூ. 13,11,810 லட்சம்

1299 பனிகெல் பைக் — ரூ. 32,57,560 லட்சம்
1299 பனிகெல் S பைக் — ரூ. 40,16,755 லட்சம்
பனிகெல் R பைக் — ரூ. 46,75,171 லட்சம்

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் பைக் விலை விபரம்

ஹைப்பர்மோட்டார்ட் பைக் — ரூ. 10,10,143 லட்சம்

ஹைப்பர்மோட்டார்ட் SP பைக் — ரூ. 19,20,170 லட்சம்

ஹைப்பர்ஸ்ட்ரடா பைக் — ரூ. 11,10,699 லட்சம்

டுகாட்டி டியாவேல் பைக் விலை விபரம்

டியாவேல் பைக் — ரூ. 13,92,255 லட்சம்

டியாவேல் Carbon பைக் — ரூ. 17,54,255 லட்சம்
டியாவேல் Titanium பைக் — ரூ. 37,30,171 லட்சம்
(all prices ex-showroom, Delhi)
டுகாட்டி பைக்

Comments