மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT-R ஸ்போர்ட்ஸ் கார் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் ரக கார் பிரிவில் இணைந்துள்ள ஏஎம்ஜி ஜிடி-ஆர் காரின் சிறப்பு படங்களை பற்றி இந்த செய்தி பகிர்வில் கானலாம். மனதை கொள்ளை அடிக்கும் ரம்மியமான வண்ணத்தில் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஏஎம்ஜி மாடலாக ஜிடி ஆர் வெளியாகியுள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT-R ஸ்போர்ட்ஸ் கார் Beast of the Green Hell என்கின்ற டேக்லைனுடன் மிக சிறப்பாக வெளியாகியுள்ளது. மொத்தம் ஏஎம்ஜி ஜிடிஆர் காரின் 30  படங்கள் மற்றும் அறிமுக வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

[envira-gallery id="8245"]

ads

 

 

Comments