யமஹா ஃபேஸர் FI புதிய வண்ணங்களில்

யமஹா ஃபேஸர் FI வெர்சன் 2.0 பைக்கில் மூன்று புதிய வண்ணங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. யமஹா ஃபேஸர்  பைக் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஃபேஸர்
யமஹா ஃபேஸர்

யமஹா ஃபேஸர் எஃப்ஐ வெர்சன் 2.0 பைக்கில் வல்கோனோ சிவப்பு , ர்வினோ கருப்பு  மற்றும் ஸ்னோஸ்டார்ம் வெள்ளை என மொத்தம் மூன்று வண்ணங்களில் வந்துள்ளது .மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

13பிஎச்பி ஆற்றலை தரவல்ல 150சிசி என்ஜின் பன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8என்எம் ஆகும். இதில் 5 வேக கிர்பாக்ஸ் உள்ளது.

வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை. முந்தைய மாடலை விட விலை ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Ads

 யமஹா ஃபேஸர் FI  விலை ரூ.87,305 ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

Yamaha Fazer FI V2.0 gets new colour

Comments