யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்

யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக் நான்கு புதிய வண்ணங்களில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  FZ-S வெர்சன் 2.0 விற்பனையில் உள்ள பைக்கை விட புதிய வண்ணங்களின் விலை ரூ.500 கூடுதலாக வந்தள்ளது.

Yamaha-fzs-v2.0 யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்

எஃப்இசட் எஸ் வெர்சன் 2.0 பைக்கில் வண்ணங்கள் கருப்பு மெட்டாலிக் X , டார்க் பூளூயிஷ் கிரே மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக் மற்றும் பூளூயிஷ் வொய்ட் காக்டெயில் போன்றவை ஆகும்.

என்ஜினில் எந்த மாற்றுமும் இல்லை. 13பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Yamaha-fzs-v2.0-new-color1 யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்
யமஹா FZ-S ver 2.0

Yamaha-fzs-v2.0-new-color யமஹா FZ-S வெர்சன் 2.0 புதிய வண்ணங்களில்

வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக்கில் செய்யப்பட வில்லை.  யமஹா FZ-S வெர்சன் 2.0 பைக்கின் போட்டியாளர்கள் ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் சுசூகி ஜிக்ஸெர் போன்றவை ஆகும்.

யமஹா FZ-S வெர்சன் 2.0 விலை ரூ.82,159 ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

Yamaha FZ-S Ver 2.0 gets new color

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin