யமஹா MWT-9 மூன்று சக்கர ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகம்

யமஹா மூன்று சக்கரங்களை கொண்ட லீனிங் மல்டி வீல் கான்செப்ட் மாடலை டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது. கார்னரிங் மாஸ்டர் கான்செப்ட் MWT-9 என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

யமஹா  MWT-9

MWT-9 கான்செப்ட் மாடலை யமஹா புதிய ரக ஸ்போர்ட்ஸ் ரைடிங் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 850சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளதாம்.

இரட்டை முன்பக்க வீல்களுடன் சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் இரட்டை ஃபோர்க்கு சஸ்பென்ஷனுடன் காட்சியளிக்கின்றது. எந்த மாதிரியான வளைவுகளில் சிறப்பான முறையில் திரும்புவதற்க்கு ஏறப் இதன் ஃபோர்க்குகள் செயல்படும். மேலும் முன்பக்க சக்கரங்கள் சிறப்பான பிரேக்கிங் மற்றும் டிராக்‌ஷனை வெளிப்படுத்தும்.

யமஹா  MWT-9

44 வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் MWT-9 கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று சிலிண்டர் கொண்ட 849சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

Yamaha MWT-9

Yamaha MWT-9

Yamaha MWT-9 three wheeler concept unveiled at Tokyo motor show 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin