யமாஹா YZF R15 ரேஸ் 2012

  2012 ஆம் ஆண்டின் யமாஹா YZF R15 போட்டியில் ஒரு நிறுவன தயாரிப்பு  (One Make Race Championship) ரேஸ் போட்டியின் ஐந்தாம் மற்றும் இறுதி சுற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியானது சென்னையில் நடைப்பெற்றது. இந்த போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடைப்பெற்றது.அவை NOVICE மற்றும் OPEN CLASS ஆகும். இந்த இருவகையிலும் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 83 ஆகும்.

  யமாஹா
  NOVICE CLASS போட்டியில் பங்கேற்றவர்கள்; 58
  வெற்றி பெற்றவர்கள்;
  Race 1
  Winner: R Ramesh Kumar 
  1st Runner-up: Harshit
  2nd Runner-up: Arun Muthukrishnan

  Race 2
  Winner: Arun Muthukrishnan
  1st Runner-up: Harshit 
  2nd Runner-up: Meka Viduraj

  OPEN CLASS போட்டியில் பங்கேற்றவர்கள்; 25

   வெற்றி பெற்றவர்கள்;
  Race 1 
  Winner : M Sudhakar 
  1st Runner-up: S Vivek Pillai
  2nd Runner-up: Ananthraj

  Race 2 
  Winner: Shyam Shankar
  1st Runner-up: S Vivek Pillai
  2nd Runner-up: M Sudhakar

   இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு யமாஹா நிறுவனம் இந்திய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் முக்கியத்துவம் தரும்.

  Comments