ரிவர்ஸ்யில் மட்டுமே கார் ஓட்டும் இந்தியர்

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ரிவர்ஸ்யில் மட்டுமே தனது ஃபியட் பத்மினி காரினை இயக்கி வருகிறார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹரப்ரீத் தேவி 33 வயதாகும் இவர் கடந்த 11 வருடங்களாக ரிவர்ஸ் கியரில் மட்டுமே காரை இயக்குகிறார்.

indian reverse driver harpreet devi

சாதரணமாகவே நாம் கார் மற்றும் பைக்கினை இயக்குவது சிரமமாக இருக்கையில் ரிவர்ஸ் கியரில் எப்படி வாகனத்தை ஓட்டுகிறார். இவர் தன்னுடைய பத்மினி காரினை பின்புறத்தில் 4 கியரை மாற்றிவிட்டு முன்புறத்தில் செல்ல 1 கியரை மட்டுமே வைத்துள்ளார்.

இவருடைய காரில் சைரனையும் பொருத்தியுள்ளார். அவர் பின்புறமாக இயக்குபவர் என்பதனை அறிந்து கொள்ளவதற்க்கு மேலும் பின்புறத்தில் முகப்பு விளக்கினை மாற்றியமைத்துள்ளார்.

Ads

வாரத்தில் மூன்று முறை ரிவர்ஸ்யில் ஓட்டுவதற்க்கு சிறப்பு அனுமதியை மாநில அரசு அளித்துள்ளது.

       

Comments