ரெனோ டஸ்டர் புதிய வேரியண்ட் அறிமுகம்

ரெனோ டஸ்டர் காம்பெக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பெயரில் ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்டில் பின்புற ஏசி வென்ட் நீக்கிவிட்டு மேலும் சில வசதிகளை சேர்த்து ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற வேரியண்ட்டினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ரெனோ டஸ்டர்

ஆர்எக்ஸ்இசட் ஆப்ஷன் வேரியண்ட்டை விட ரூ.5000 குறைவான விலையில் புதிய ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் கிடைக்கும். மேலும் இவற்றில் உள்ள கூடுதல் வசதிகள் லெதர் இருக்கைகள், சாட்நவ் நேவிகேஷன் சிஸ்டமும்,  ஃபாக்ஸ் வுட் பினிஷிங்கும் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் மாறுபட்டவையில் கிடைக்கும்.

ரெனோ டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் விலை ரூ.12.13லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Comments