லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் அறிமுகம்

லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் மாடல் பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினி ஹூராகேன் LP 610-4 ஸ்பைடர் கார் கன்வெர்டிபிள் மாடாலாக வெளிவந்துள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்

மேற்கூரை இல்லாத கன்வெர்டிபிள் ரக  ஹூராகேன் LP 610-4 ஸ்பைடர் காரின் சாஃபட் ரூஃப் டாப் கருப்பு , பிரவுன் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். மேற்கூரையை மூடுவதறுக்கு 17விநாடிகள் மட்டுமே 50கிமீ வேகத்திற்க்குள் மட்டுமே மூடிகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹூராகேன் ஸ்பைடர் காரில் 601எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 560என்எம் ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்

ஹூராகேன் ஸ்பைடர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 324கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 3.4விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

ads

அடுத்த வருட மத்தியில் டெலிவரி கொடுக்கப்பட உள்ள லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் கார் விலை ஐரோப்பாவில் ரூ.1.40 கோடியில் தொடங்கலாம்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் படங்கள்

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்

Lamborghini Huracan LP 610-4 Spyder Revealed

Comments