வால்வோ லாரி விலை ரூ.1.08 கோடி- Truck News in Tamil

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ (volvo) நிறுவனம் ஐரோப்பா கன்டத்தில் முதன்மையாக(NO.1) விளங்கும் மதிப்புமிக்க ட்ரக் ஆகும். அதிநவீன வசதிகளை கொண்டயான வோல்வா பல சிறப்புகளை பெற்றதாகும்.
இந்தியாவில்(வோல்வா-ஐசர்(eicher)) தென்மாநிலங்களில் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் கர்நாடகா.

வோல்வா புதிதாக அறிமுகம் செய்துள்ள FM480 10×4 லாரி சுரங்கம் மற்றும் குவாரிகளின்(மைனிங்) வேலைகளுக்கு பயன்படுவது ஆகும்.
 இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் சீரான எடையை வாகனத்தில் நிலை நிறுத்த எலக்ட்ரானிக் கன்ட்ரோல் சிஸ்டம்,சிறப்பான ப்ரேக் வசதி,எலக்ட்ரானிக் மற்றும் ஹைட்ராலிக் ஆப்ரேட்டிங் ஸ்டீரிங்,மற்றும் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம்.

volvo FM480 truck

13 லிட்டர் Volvo D1 3A480 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 480hp மற்றும் டார்க் 2400nm ஆகும்.

கொள்ளவு; 45 டன் எடை

Ads

விலை 1.08 கோடி

Comments