வால்வோ வி40 R -Paris Motor Show 2012

பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு Paris Motor Show - from September 29 to October 14, 2012

வால்வோ கார் உயர்தரமான பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகும் . வோல்வா V40 R என்ற காரினை களமிறக்க உள்ளது.

Volvo V40 R car front

V40 R 254Bhp சக்தி கொண்ட காராகும். T5 பெட்ரோல்(Turbocharged Petrol Engine) என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் (வோல்வா முதல் முறையாக) அறிமுகப்படுத்துகிறது.

0-100 kph 6.7 வினாடிகளில் தொடும். Automatic மற்றும் Manual transmission கிடைக்கும். 6 வண்ணங்களில் V40 R கார் கிடைக்கும்.
90000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 85% ஐரோப்பா மார்க்கட்டை மையமாக திட்டமிட்டுள்ளனர்.

volvo v40R

Comments