விற்பனையில் டாப் 10 பைக்குகள் – செப்டம்பர் 2015

கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குளை எவை என்பதனை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஹீரோ ஸ்பிளெண்டர் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

New-Hero-Splendor-Pro

கடந்த சில மாதங்களாக முன்னிலை வகித்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் பெற்றுள்ளது.

loading...

பஜாஜ் சிடி100 9 வது இடத்திலிருந்த 6வது இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. பஜாஜ் பல்சர் 6 வது இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. பண்டிகை காலத்தினை முன்னிட்டு சிறப்பான விற்பனை எண்ணிக்கை இருசக்கர வாகனங்கள் பதிவு செய்து வருகின்றது.

top-10-bike-sales-september-2015

ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகள் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் மேலும் சிறப்பான எண்ணிக்கை ஸ்பிளெண்டர் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது.

Top 10 Selling Bikes In India In September 2015

loading...