விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 பைக்குகளில் விவரத்தினை கானலாம். ஸ்கூட்டர் சந்தை தொடர்ந்து அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது.

2015%2BHonda%2BActiva%2Bi
ஆக்டிவா

கடந்த சில மாதங்களாகவே ஸ்பிளென்டர் பைக்கை இரண்டாமிடத்திற்க்கு தள்ளி தொடர்ந்து ஆக்டிவா முதலிடத்தை பெற்று விளங்குகின்றது. ஜூபிடர் டாப் 10 வரிசையில் 7வது இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. பிளெசர் ஸ்கூட்டர் 11வது இடத்தில் உள்ளது.

loading...

கடந்த ஆகஸ்டில் 2,17,819 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பிளென்டர் 1,81,993 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் முதல் 10 இடங்களில் 4 இடங்களை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மூன்று இடங்களும் , பஜாஜ் ஆட்டோ இரண்டு இடங்களும் , டிவிஎஸ் மோட்டார் ஒரு இடத்தையும் பெற்றுள்ளது.

top-10-bike-sales-august-2015
Top 10 Selling Bikes In India In August 2015

Top 10 Selling Bikes In India In August 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin