விற்பனையில் முதல் 10 பைக்குகள் – ஜூன் 2015

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக் விற்பனை நிலவரத்தினை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஜூன் 2015யில் ஹீரோ மோட்டோகார்ப்  தன் பலத்தினை நிருபித்துள்ளது. மேலும் ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.

2015%2BHonda%2BActiva%2Bi
ஆக்டிவா  i-ஸ்கூட்டர் 

இந்தியாவின் மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் மொத்த பங்கில் 49  சதவீத பங்கினை கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையில் முதல் 10 பைக்கில் 5 இடங்களை பெற்றுள்ளது.

loading...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ தலா இரண்டு இடங்களை பெற்றுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 9வது இடத்தில் உள்ளது.

top%2B10%2Bbike%2Bsales%2Bjune%2B2015

முன்னிலை வகிக்கும் ஸ்பிளென்டர் இந்த முறை ஆக்டிவா ஸ்கூட்டரிடம் இழந்து இரண்டாமிடத்தினை பெற்றுள்ளது. பல்சர் பைக் மற்றும் சிடி100 நல்ல எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.

Top 10 Selling Bikes – June 2015

loading...