ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விபரம்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு நடந்து வருகின்றது. S10 டாப் வேரியண்ட்டில் 2WD மற்றும் 4WD ஆப்ஷனில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி

118பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2179சிசி எம்-ஹாக் என்ஜின் ஸ்கார்பியோ காரில் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 280என்எம் ஆகும். இதே என்ஜினில் புதிய மேம்படுத்தப்பட்ட 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. முந்தைய மாடலைவிட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஸ்டைலான தோற்றத்தில் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க ; மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி

ads

ஸ்கார்பியோ ஆட்டோமேட்டிக் விலை (ex-showroom Delhi)

S10 2WD – ரூ. 13.13 லட்சம்

S10 4WD – ரூ. 14.32 லட்சம்

இது தோராயமான  விலை உறுதியான விலை விபரம் இன்னும் அதிகார்வப்பூர்வமாக வெளிவரவில்லை.

Mahindra Scorpio SUV gets Automatic transmission

Comments