ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் காரில் புதிய வசதி

ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கிராஸ்ஓவர் ராக கார்களில் புதிய வசதியாக க்ரெட்டா காரில் உள்ளதை போல 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பினை ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்கள் பெற்றுள்ளன.

Hyundai-i20-Active ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் காரில் புதிய வசதி

மிக சிறப்பான வடிவத்தினை கொண்ட இந்த கார்கள் இந்திய சந்தையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி காருக்கு காத்திருப்பு காலம் 10 மாதம் வரை உயர்ந்துள்ளது.

எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டதுதான் எலைட் ஐ20 ஆக்டிவ் காராகும். இந்த இரண்டு கார்களின் டாப் வேரியண்டிலும் பல வசதிகளை கொண்ட 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ்-இன் , ரியர் கேமரா பார்க்கிங் டிஸ்பிளே பெரிதாக காண உதவும்.

Hyundai-elite-i20 ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் காரில் புதிய வசதி

ஹூண்டாய் எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் விலை விபரம்

எலைட் i20 (O) Petrol: ரூ. 7.49 லட்சம்
எலைட் i20 Asta (O) Diesel: ரூ. 8.69 லட்சம்
i20 ஆக்டிவ் SX Petrol: ரூ. 8.30 லட்சம்
i20 ஆக்டிவ் SX Diesel: ரூ. 9.61 லட்சம்

(ex-showroom, Mumbai)

Hyundai Elite i20 & i20 Active Get Touchscreen Infotainment

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin