ஹெல்மெட் இதய துடிப்பை கண்கானிக்கும்

உங்கள் ஹெல்மெட் உங்கள் இதய துடிப்பை கண்கானித்து உடனுக்குடன் உங்களுக்கு தகவல் சொல்லும் நுட்பத்தை லைஃப் பீம் உருவாக்கியுள்ளனர்.

world's first smart cycling helmet
இந்த தலைகவசம் சைக்கிளிங் செய்யும் அத்தெலட்டிக் வீரர்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். உங்கள் மொபைல்போனில் ரியல் டைம் அப்டேட்யாக உங்கள் மொபைல் திரையில் தோன்றும்.
இந்த நுட்பத்தில்இதயத்தின் பல்ஸ் காட்டும். இவற்றில் 3அக்ஸிஸ் அசிலோரோமிட்டர், பூளுடுத் 4.0 , லித்தியம் ஐன் பேட்டரி (15 மணிநேரம் சார்ஜ் தாங்கும்- சென்சார் மற்றும் அனைத்து கருவிகளும் இயங்கும்). 
மேலும் விபரங்களுக்கு http://life-beam.com/ (LifeBEAM Technologies Ltd-Israel)
world's first smart cycling helmet

Comments