ஹோண்டா ஆக்டிவா தொடர் சாதனை

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான ஸ்கூட்டராக சந்தையில் உள்ளது.

ஆக்டிவா ஐ
ஆக்டிவா ஐ

கடந்த 5 மாதங்களில் தொடர்ந்து 2 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து விற்பனையில் முன்னனியாக ஸ்பிளென்டர் புரோ பைக்கை கடந்த சில மாதங்களாகவே இரண்டமிடத்தில் இருந்து வருகின்றது.

கடந்த சில மாதத்திற்க்கு முன்பாக ஆக்டிவா  1கோடி ஸ்கூட்டர்களை விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா தெரிவித்திருந்தது. தற்பொழுது மேலும் ஒரு சாதனையை ஹோண்டா ஆக்டிவா நிகழ்த்தியுள்ளது.

நாட்டின் மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் ஆக்டிவா ஸ்கூட்டரின் மதிப்பு மட்டும் 51 சதவீதமாக உள்ளது. ஆக்டிவா 125 , ஆக்டிவா ஐ மற்றும் ஆக்டிவா 3ஜி என  மொத்தம் மூன்று விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

ads

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. வரும் காலத்தில் ஊரக பகுதிகளிலும் சிறப்பான வசதிகளை தர உள்ளோம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் சிஇஓ க்ய்டா முராமேட்ஷூ தெரிவித்துள்ளார்.

Comments