ஹோண்டா சிபிஆர் 250R பைக் புதிய வண்ணத்தில்

ரெவ்ஃபெஸ்ட்டில் புதிய ஹோண்டா சிபிஆர் 250R பைக் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா சிபிஆர் 250R பைக் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

honda-cbr-250r
ஹோண்டா சிபிஆர் 250R பைக்

ஹோண்டா சிபிஆர் 150R பைக்கினை போன்றே வெறும் புதிய வண்ணங்களில் மட்டுமே சிபிஆர் 250ஆர் பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விற்பனையில் உள்ளது.

loading...

புதிய பாடி வண்ணங்களில் மிக அழகான ஸ்டீக்கர்களை பெற்றுள்ளது. புதிய ஸ்டிக்கர்கள் மிக இலகுவாக இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.

honda-cbr-250r-colours

26.15பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 249.6 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 22என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க ; புதிய ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் விபரம்

இரட்டை முகப்பு விளக்குடன விளங்கும் ஹோண்டா சிபிஆர் 250R பைக்கில் புதிய மாடல் இந்தோனேசியா நாட்டில் உள்ள மாடல் படம் இதோ..

New-Honda-CBR250R
Honda CBR 250R 

தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ளது.

Honda CBR 250R gets only new color and decal

loading...