ஹோண்டா சிபிஆர் 400 பைக்

ஹோண்டா பைக் பிரிவு சிபிஆர் 400 பைக் படங்களை வெளியிட்டுள்ளது. ஹோண்டா சிபிஆர் 400 பைக் எஞ்சின் ஹோண்டா சிபிஆர் 500 பைக்கில் இருந்து 400 சிசியாக குறைக்கப்பட்டதாகும்.

Honda CBR400R
சிபிஆர் 500 பைக் 470 சிசி எஞ்சின் ஆகும். சிபிஆர் 400 பைக் 40பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 38என்எம் ஆகும். இந்த பைக் கவாஸ்கி நின்ஜா 300 மற்றும் கேடிஎம் 390 பைக்களுக்கு சவாலாக விளங்கும். இன்னும் சில மாதங்களில் ஜப்பானில் வெளியாகும். அடுத்த வருடத்தில் இந்தியாவில் வெளிவரலாம்.
சிபிஆர் 400 பைக் மாடலில் 3 வகையான பைக் கிடைக்கும். அவை சிபிஆர் 400ஆர், சிபிஆர் 400எஃப், சிபிஆர் 400எக்ஸ் ஆகும்.

honda cbr400x

Comments