ஹோண்டா ட்ரீம் யுகா லிமிடேட் எடிசன்

ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கின் வரையற்க்கப்பட்ட பதிப்பினை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ட்ரீம் யுகா பைக்கின் வரையறுக்கப்பட்ட பதிப்பில் விலை உயர்வு செய்யப்படவில்லை.

ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கின் சிறப்பு எடிசனில் டூவல் டோன் கலர் கொடுக்கப்பட்டுள்ளது. கிராப் ரெயில்,  பாடி கலரிலே பின்புறம் பார்க்கும் கண்ணாடி, குரோம் பூச்சூ கொண்ட பூகைப்போக்கி, பூகைப்போக்கி கவசம், 3டி லோகோ போன்றவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஹோண்டா ட்ரீம் யுகா
மூன்று விதமான வேரியண்டில் ட்ரீம் யுகா கிடைக்கும். அவை கிக் ஸ்டார்ட்-ஸ்போக் வீல் கிக் ஸ்டார்ட்- அலாய் வீல் செல்ஃப் ஸ்டார்ட்-அலாய் வீல்.
விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. 
ஹோண்டா ட்ரீம் யுகா விலை ரூ.45,101(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Comments