ஹோண்டா லிவோ பைக் ஜூலை 10 முதல்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய லிவோ 110சிசி பைக் வரும் ஜூலை 10ந் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. சிபி டிவிஸ்ட்டருக்கு மாற்றாக புதிய ஹோண்டா லிவோ எச்இடி நுட்பத்துடன் வரவுள்ளது.

Honda livo

image source : gaadiwaadi
 தற்பொழுது விற்பனையில் உள்ள சிபி டிவிஸ்ட்டர் பைக்கினை ஓரங்கட்டி விட்டு புதிய லிவோ பைக்கில் 9 பிஎச்பி ஆற்றலை தரவல்ல 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும்.

லிவோ பைக்கில் எச்இடி நுட்பத்துடன் வரவுள்ளதால் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரும் மேலும் முன்புறத்தில் டெலஸ்கோபிக் அப்சர்பர் பின்புறத்தில் இரட்டை சாக் அப்சர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

பெரும்பாலான பாகங்கள் ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஹோண்டா லிவோ பைக் விலை ரூ.54,000 இருக்கலாம்.

ads

Honda livo to launch on July 10

Comments