ஹோன்டா பிரியோ ஆட்டோமேட்டிக்

வணக்கம் தமிழ் உறவுகளே..

ஹோன்டா பிரியோ காரின் புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன்(Automatic Transmission) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி கான்போம்.
இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்கள் இரண்டு அவை Brio S(O)AT மற்றும் Brio V மாடல் ஆகும்.
மேலும் புதிய பிரியோ இஎக்ஸ் அறிமுகம் செய்துள்ளனர் அது மேன்வ்ல் ட்ரான்ஸ்மிஷன்(Manual Transmission) ஆகும்.

honda brio at

என்ஜின்
1.2 litre i-VTECH(petrol)
power 88ps@6000rpm
torque 109NM @ 4500rpm
பெட்ரோல் மட்டுமே டீசல் இல்லை
மைலேஜ்: 16.5kmpl

விலை பட்டியல்(ex-showroom delhi)
Honda Brio E MT – Rs. 4,06,000
Honda Brio EX MT – Rs. 4,26,000 (new)
Honda Brio S MT – Rs. 4,55,000
Honda Brio S(O) MT – Rs. 4,99,000
Honda Brio S(O) AT  – Rs. 5,74,000 (new)
Honda Brio V MT – Rs. 5,24,000
Honda Brio V AT – Rs. 5,99,000 (new)

Comments