டட்சன் ரெடிகோ காரின் படங்கள்

குறைந்த விலை டட்சன் ரெடிகோ கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் டட்சன் ரெடிகோ கார் படங்கள் தொகுப்பாக கானலாம். க்விட் , இயான் , ஆல்ட்டோ , நானோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

இதில் க்விட் காரில் பொருத்தப்பட்டிருந்த 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் வரவுள்ளது.

 

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....