மஸராட்டி லெவாண்டே எஸ்யூவி படங்கள்

2011 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கூபேங் எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்ட மஸராட்டி லெவாண்டே எஸ்யூவி காரின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்களை மஸராட்டி வெளியிட்டுள்ளது.

வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள மஸராட்டி எஸ்யூவி கான்செப்ட் மாடலில் இருவிதமான பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கலாம்.

வெளிதோற்ற படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.. எஸ்யூவி படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மீது க்ளீக் பன்னுங்க…

மேலும் படங்கள் வரும் இணைந்திருங்கள்…

 

 

 

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....