மாருதி சுசூகி ஆப் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் மாருதி கேர் என்ற பெயரில் ஆப்சினை ஆன்ட்ராய்டு , ஆப்பிள் ஐஒஎஸ் , மற்றும் வின்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

மாருதி கேர் அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ள பல வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் முன்பதிவு செய்ய , சர்வீஸ் ரெக்கார்டு , பராமரிப்பு செலவுகள் , சர்வீஸ் பின்னூட்டம், சர்வீஸ் செலவு கனக்கீடு , சர்வீஸ் நினைவூட்டல், நேரலை போக்குவரத்து நெரிசல் , வானிலை அறிக்கை , ஜிபிஎஸ் வசதி மற்றும் டிப்ஸ் போன்ற அம்சங்களை வழங்குகின்றது.

மேலும் மாருதி சுசூகி வாகனத்தின் முழுவிபரம் , முக்கிய ஆதாரங்களான பேன் கார்டு , ஓட்டுநர் உரிம எண் , ஆர்சி புத்தக எண் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளும் வசதி , என பல வசதிகளை மாருதி கேர் ஆப்ஸ் வழங்குகின்றது.

இந்த ஆப்சினை தரவிறக்கி உங்கள் வாகனத்தின் வின் நம்பரின் மூலம் உள்நுழையலாம்.

மாருதி கேர் ஆண்ட்ராய்டு முகவரி : Maruti care

மாருதி கேர் ஆப்பிள் முகவரி ; maruti care

வின்டோஸ் முகவரி ; மாருதி

Maruti Suzuki launches maruti care application for andriod ,Android, iOS and Windows. 

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....