108 போட்டிகள் 49,667 ரன்கள் குவித்த

வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே…..

என்னங்க தலைப்பு பாதியில் நிக்கற மாதிரி இருக்கா முழுசா போட்டா சண்டைக்கு வந்துரமாட்டிங்கனா பதிவுக்கு கீழ தலைப்ப படிங்க…
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தமிழில் ஆட்டோமொபைல் மாற்றங்களை மற்றும் புதிய வரவுகளை எதிர்கால மாற்றங்களையும் கடந்த 7 மாதங்களாக அறிமுகம் செய்து வருகிறேன்.

வலையுலக அனுபவம்
2007 ஆம் ஆண்டு வலைகள் அறிமுகம் ஆனது. ஆனால் பிளாகர் ஆரம்பித்தது என்னோவோ 2009யில் ஒரு வலைப்பூ(தனுஷா உலகம்) ஆரம்பிச்சங்க 2012 வரைக்கு வச்சிருந்தங்க நீங்க நினைக்கிற மாதிரி லட்சக்கனக்கான ஹிடஸ்லாம் கிடையாதுங்க மொத்த ஹிட்ஸ் 140(அதவும் நானே பாத்ததுங்க) தாங்க அன்னவரைக்கும் எனக்கு திரட்டி இருக்கிறது தெரியாது. தனுஷா உலகம் பிளாகர்ல நா போட்ட பதிவு எத்தனை தெரியுமாங்க 1    அவ்வ்வ்வவ்வ
மத்ததுலாம் அப்புறமா…. (1,00,000)
stryker electric motorcycle
கடந்த ஏழு மாதங்களில் 108 பதிவுகளை(போட்டிகள் வெளியிட்டுள்ளேன். அவற்றின் மூலம் கிடைத்த மொத்த பார்வைகள் 49661(ரன்கள் ). இந்த பதிவு வெளியிடும் முன்

வலையுலகில் கிடைத்த உறவுகள் 34(followers)

பேஸ்புக் உறவுகள் 30 (கட்டாயப்படுத்தி இனைத்தது நாலவர்)
டிவிட்டர் உறவுகள் 72

இதுவரைக்கும் வந்தவங்களுக்கும் வந்துயிருக்கவங்களுக்கும் வரப்போறவங்களுக்கும் நன்றிகள்……………..


thanks
108 போட்டிகள் 49667 ரன்கள் குவித்த சாதனை வீரர்
திட்டிடுங்க(comments)

Comments