168 கார்களுடன் முகேஷ் அம்பானி

உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில்  முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.

முந்தைய பதிவில்

 அனில் அம்பானி கார்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில்  முகேஷ் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.
இவரிடம் 168 கார்கள் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ்(2 கார்)

rolls royce

தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்

Maybach merc s class

maybach merc s class
ads

Lamborghini Gallordo(Rs: 1,55,00,000-2,20,00,000)


Lamborghini-Gallardo-


BEETLE (6cars)


beetle


17 innova cars

Comments