2012 ஆம் ஆண்டின் சிறந்த கார்

இந்தியாவின் முன்னனி ஆட்டோமொபைல் மேக்சின்கள் இனைந்து வருடாந்திரம் தேர்ந்தேடுக்கும் இந்தியாவின் சிறந்த கார் மற்றும் இந்தியாவின் சிறந்த பைக் ஆகியவற்றினை தேர்ந்தேடுப்பார்கள். இந்தியாவின் சிறந்த கார் (ICOTY- Indian Car of the Year) மற்றும் இந்தியாவின் சிறந்த பைக்(IMOTY-Indian Motorcycle of the Year )  ஜேகே டயர் வழங்கியுள்ளனர்.

renault duster

இந்த விருதினை பற்றி சொல்ல வேண்டுமானல் சினிமாவுக்கு வழங்கும் ஆஸ்கார் விருதினை போல இந்தியாவில் வழங்கும்  ஆட்டோமொபைல் விருதாகும். இந்த வருடம் ரெனோ டஸ்ட்ர் கார் வென்றுள்ளது.

இந்த விருதினை ஜேகே டயர் நிறுவனத்தின் துனை சேர்மேன்-மேனஜிங் டைரக்டர் திரு Dr.ரகுபதி சிங்கானா வழங்க இந்தியாவின் ரெனால்ட் நிறுவனத்தின் CEO திரு மார்க் நாசிப் பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டியில் இறுதியில் பங்கேற்ற 3 கார்கள் ரெனோ டஸ்ட்ர், ஹூன்டாய் எல்ன்ட்ரா மற்றும் மாருதி எர்டிகா.

ads

இந்த வருடத்தின் சிறந்த பைக் எது விரைவில்

Comments