2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

செவர்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கமாரோ மஸில் ரக பெர்ஃபாமன்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் செவர்லே கமாரோ இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

chevrolet%2Bcamaro 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
2016 செவர்லே கமாரோ

1966ம் ஆண்டில் முதல் தலைமுறை செவர்லே கமாரோ விற்பனைக்கு வந்தது. தற்பொழுது 5 தலைமுறைகளை கடந்து 6வது தலைமுறை செவர்லே கமாரோ SS பல தனித்துவமான தன்மைகளுடன் ஃபோர்டு மஸ்டாங் மஸில் காருக்கு மிக சவாலினை ஏற்படுத்த உள்ளது.

2016%2BChevrolet%2BCamaro 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
செவர்லே கமாரோ

2016%2BChevrolet%2BCamaro%2Bfront 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
செவர்லே கமாரோ மஸில் கார்

புதிய தலைமுறை கமாரோ கார் ஜிஎம் ஆல்ஃபா தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் முந்தைய தலைமுறை மாடலை விட 91கிலோ எடை குறைந்துள்ளது. மேலும் 57மிமீ நீளமும் , 20மிமீ அகலமும் மற்றும் 28மிமீ உயரமும் குறைக்கப்பட்டுள்ளது.

chevrolet%2Bcamaro%2Bblue 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
செவர்லே கமாரோ பக்கவாட்டு தோற்றம்
chevrolet%2Bcamaro%2Bnew 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

மூன்று விதமான என்ஜின்

என்ஜினுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கமாரோ SS  உயர்ரக மாடலில்  449பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் 6.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

new%2Bchevrolet%2Bcamaro%2Bengine 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

கமாரோ RS மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 330பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை அளிக்கூடிய என்ஜினாகும்.

கமாரோ பேஸ் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் 27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

அனைத்து என்ஜின்களும் 6 வேக ஆளியக்க பரப்புகை அல்லது 8 வேக தானியங்கி பரப்புகை என இரண்டிலும் கிடைக்கும்.

2016%2Bchevrolet%2Bcamaro%2Bvaraints 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
பேஸ் வேரியன்ட் , SS வேரியண்ட் , RS வேரியண்ட்

கமாரோ SS மற்றும் கமாரோ RS மாடல்களில் செனான் முகப்பு விளக்குகளுடன் எல்இடி கோடுகளை கொண்டுள்ளது. அடிப்படைவேரியண்டில் ஹாலஜென் முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2016%2BChevrolet%2BCamaro%2Bdashboard 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
மிக அழகான தோற்றத்தில் உட்புறம் 
2016%2BChevrolet%2BCamaro%2Binterior%2B1 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

2016%2BChevrolet%2BCamaro%2Binterior%2B2 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

2016%2BChevrolet%2BCamaro%2Binterior 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
மிக அழகாக சிகப்பு மற்றும் கருப்பு கலந்த இருக்கைகள்

பல நவீன அம்சங்களை கொண்டுள்ள செவர்லே கமாரோ மிக சிறப்பான முகப்பினை ஏரோடைனமிக்ஸ் நுட்ப்பத்துடன் வடிவமைத்துள்ளனர். உட்புறத்தில் கமாரோ பெயர் பொறிக்கப்பட்டுள்ள இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஸ்பெக்ட்ரம் லைட்டனிங் உட்புறம் , 8 இஞ்ச் டேஸ் டிஸ்பிளே , மற்றும் ஜிஎம் எம்லிங்க அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேக்னட்டிக் ரைட் கட்டுப்பாடு , டிரைவ் மோட் தேர்ந்தேடுக்கும் வசதி , பிரிம்போ பிரேக் , எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

Chevrolet%2BCamaro%2BRS 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் 

செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகின்றது. இந்தியாவிற்க்கு வரும் வாய்ப்புகள் குறைவுதான்.

2016%2Bchevrolet%2Bcamaro%2Brear 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

chevrolet%2Bcamaro%2Brear 2016 செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்
2016 Chevrolet  Camaro Muscle Car officially revealed with 3 new engine option and lot of features. 
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin