2016 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் படம் வெளியானது

வரவிருக்கும் புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு எஸ்யுவி காரின் ரகசிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2016 லேண்ட் க்ரூஸர் முரட்டு தோற்றத்துடன் மிக கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்

முகப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட குரோம் பட்டைகளுக்கு மத்தியில் டொயோட்டா இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. கீழ் கிரில் பம்பர் என அனைத்திலும் புதுப்பிகப்பட்டுள்ளது. புதிய பனி விளக்கு அறைகள் , முகப்பு விளக்கு எல்இடி கொண்டு வடிவமைத்துள்ளனர். பின்புறத்தில் டெயில் விளக்குகளில் எல்இடி , புதிய குரோம் பட்டை பதிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்

உலகின் மிக சிறந்த எஸ்யுவி காராக லேண்ட் க்ரூஸர் விளங்குகின்றது.

2016 Toyota Land Cruiser spied

நீங்களும் சோதனை கார் படங்களை கண்டால் அனுப்ப வேண்டிய முகவரி; [email protected]

image source : https://instagram.com/hamad1two3/

Comments

loading...