3 மாடல்களை ஓரங்கட்டிய ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ , ஃபியஸ்டா மற்றும் கிளாசிக் என மூன்று மாடல்களை சந்தையில் இருந்து நீக்கியுள்ளது . ஃபோர்டு ஃபியஸ்டா மிக மோசமான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

Ford-Fiesta 3 மாடல்களை ஓரங்கட்டிய ஃபோர்டு

ஃபிகோ மாடலுக்கு மாற்றாக அடுத்த மாதம் புதிய ஃபிகோ ஹேட்ச்பேக் கார் வந்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவுசெய்த மாடலாக ஃபோர்டு ஃபிகோ விளங்கியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபியஸ்டா சிறப்பான தோற்றம் மற்றும் வசதிகள் இருந்தும் பெரிதாக எடுபடாமல் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை வெறும் 100 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. கிளாசிக் மாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க ; ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் முழுவிபரம்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ ஆஸ்பயர் 4000 முன்பதிவுகளை கடந்துள்ளது. மேலும் வரவிருக்கும் புதிய ஃபிகோ , புதிய ஃபோர்டு என்டெவர் மற்றும் உலக பிரசத்தி பெற்ற மஸீல் ரக மஸ்டாங் சூப்பர் கார் போன்றவை இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வரவுள்ளது.

Ford%2BMustang 3 மாடல்களை ஓரங்கட்டிய ஃபோர்டு
 மஸ்டாங் சூப்பர் கார்

Ford discontinues figo , classic and fiesta models

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin