3 லட்சம் வெல்ல வாய்ப்பு-Student of the year

வணக்கம் தமிழ் உறவுகளே….

டாடா நானோ கார் உலகின் மிக விலை குறைந்த கார் பலரும் அறிந்த விசயம்தான். நானோ ஸ்டுடண்ட் ஆப் தி இயர்(NANO STUDENT OF THE YEAR) என்ற போட்டியை இந்திய மாணவர்களுக்கு டாடா நானோ அறிவித்திள்ளது. அது பற்றி கான்போம்
nanostudentoftheyear
இந்த வருடம் வெளியாக உள்ள(19-10-12) STUDENT OF THE YEAR பாலிவுட் படத்தின் ப்ரமோசன் பார்டனராக டாடா நானோ விளங்குகிறது.
பரிசு
1. 3,00,000 லட்சம்(3lakh scholar ship)
2.  டாடா நானோ கார்(tata nano car)
3. மேக்புக் ப்ரோ (MACBOOK PRO)

விதிமுறை

18 வயதுக்கு மேல்
இந்திய மாணவராக இருக்க வேண்டும்

போட்டிகள்

முதல் சுற்று 

Academics, Culture, Sports, Social life இந்த தலைப்புகளில் போட்டிகள் நடக்கும்.

தேர்வு செய்யப்பட்ட டாப் 8 நபர்கள் அக்டோபர் 2, 2012 அன்று அறிவிக்கப்படும்
பின்பு அவர்கள் இனையத்தின் மூலம் அவர்களுடைய செயல்பாட்டினை கண்டு வாக்களிப்பர்.[
யார் வாக்களிப்பர் இனையத்தினை பார்வையிடுபவர்கள்
இதில் அதிக வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்….

பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் செப்டம்பர் 28 , 2012

பதிவு செய்ய  Nano student of the yearComments