ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார் பிளே வித்தியாசம் என்ன ? [Solved]


Ask Your Questions

ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து கேள்விகளை இங்கே பதிவு செய்து உங்களுடைய சந்தேகளுக்கு விடை பெறுவதற்கான பகுதியே மோட்டார் டாக்கீஸ் ஆகும். கேள்விகளை பதிவு செய்ய வாருங்கள்.. மேலும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிலை தாருங்கள்..

2
Manikandan 17 Rep.

இப்பொழுது வருகின்ற புதிய கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் அடிப்படையாக சேர்க்கப்படுகின்றன என அறிந்தேன். இரண்டுக்கும் என்ன வித்தியசம் என்று விளக்கமாக கூறுங்கள்…

loading...
Manikandan edited question
Question is closed, new answer are not accepted.

    Best answer

    2
    Rayadurai.M 329 Rep.

    ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இரண்டுமே மிக சிறப்பான வகையில் கார்களில் உதவும் தன்மை கொண்ட செயலியாகும்.

    ஆப்பிள் கார் பிளே

    ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் கார் பிளே ஆப்ஸ் வாயிலாக ஆப்பிள் ஐபோன் உதவியுடன் உங்களுடைய காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல பயனுள்ள வசதிகளை பெறலாம். குறிப்பாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை பெற உதவும். ஐபோன்7 ஐபோன் 6 , ஐ போன் 6 பிளஸ் , ஐபோன் 5, ஐபோன் 5c மற்றும் ஐபோன் 5s போன்ற மாடல்களில் இயங்கும்.

    Apple-CarPlay-interface ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார் பிளே வித்தியாசம் என்ன ? [Solved]

    ஆண்ட்ராய்ட் ஆட்டோ

    கார் பிளே போன்றே ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான சிறப்பு அம்சங்களை கொண்ட ஆட்டோ ஆப்ஸ் வாயிலாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பெறலாம்.

    ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கும்.

    நீங்கள் சொன்னது போலவே தற்பொழுது விற்பனைக்கு வருகின்ற அனைத்து கார்களிலும் பெரும்பாலும் இந்த வசதி கிடைக்க தொடங்கியுள்ளது.

    இரண்டு செயலிகளும் நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களை கொண்டு பயன்படுத்தி கொள்ள இயலும்.

    android-auto ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார் பிளே வித்தியாசம் என்ன ? [Solved]

    [social_warfare]
    loading...
    Manikandan selected as best answer
    ×

    Login

    Question stats

    • Active
    • Views259 times
    • Answers1 answer
    • Followers1 follower

     

    loading...
    137 Shares
    Share12
    Tweet
    +1125
    Pin