இசுசூ D-max பிக் அப் டிரக் புதிய வேரியண்ட்கள்

இசுசூ நிறுவனத்தின் D-max பிக் அப் டிரக்கில் ஏசி மற்றும் கேப் அடிச்சட்ட வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இசுசூ D-max பிக் அப் டிரக்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்க்கு ஏற்ப கட்டமைத்துக்கொள்ளும் வகையில் அடிச்சட்டத்துடன் கொண்ட வேரியண்ட் மற்றும் ஒற்றை கேப் கொண்ட ஏசி வேரியண்ட்டும் அறிமுகம் செய்துள்ளது.

134பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இசுசூ D-max பிக் அப் டிரக்
இசுசூ நிறுவனம் நாடு முழுவதும் 20 டீலர்களை கொண்டுள்ளது. இந்த நிதி ஆண்டிற்க்குள் 60 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இசுசூ D-max பிக் அப் டிரக் விலை விபரம் (சென்னை விலை)
இசுசூ D-max Single Cab — ரூ.6.54 லட்சம்
இசுசூ D-max Space Cab Flat Deck — ரூ.6.77 லட்சம்
இசுசூ D-max Space Cab Arched Deck — ரூ.7.74 லட்சம்

Comments