கார்ஸ்ஆன்ரெண்ட் இப்பொழுது கோவையில்

கார்ஸ்ஆன்ரெண்ட்  நிறுவனத்தின் மைல்ஸ் செல்ஃப் டிரைவிங் வாடகை டாக்சி சேவையை கோயம்புத்தூரில் தொடங்கியுள்ளது.

கார்ஸ்ஆன்ரெண்ட்  நிறுவனம் மொத்தம் 21 நகரங்களில் மைல்ஸ் என்ற பெயரில் வழங்கி வருகின்றது. சொகுசு கார் முதல் எஸ்யூவி மற்றும் சாதரன ரக கார்கள் வரை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது.

 டொயோட்டா எட்டியோஸ்

ஒவ்வொரு கார்களுக்கும் தனித்தனியான கட்டனங்களை கொண்டுள்ளது. நாம் இந்த வாடகை கார்களை மணிக்கணக்கு , நாள்க்கணக்கு , வாரம் அல்லது மாதக்கணக்கில் எடுத்தக்கொள்ளமுடியும்.

எரிபொருளை நிறுவனமே நிரப்பி தந்துவிடும்  கோயம்புத்தூரில் முதற்கட்டமாக டொயோட்டா எட்டியோஸ் கார்களை வாடைக்கு அமர்த்தியுள்ளது.

ads

ஒரு மணி நேரத்திற்க்கு எரிபொருள் உட்ப்பட கட்டனமாக ரூ.125 வசூல் செய்கிறார்கள். மேலும் முழுமையான விவரங்களை அறிய இங்கே செல்லவும் கோயும்புத்தூர்

CarzonRent company launch self Driving MYLES in Coimbatore

Comments