சென்னையில் இந்தியன் மோட்டார்சைக்கிள் ஷோரூம்

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சென்னையில் தனது மூன்றாவது ஷோரூமை திறந்துள்ளது. ரூ.12 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான விலையில்  இந்தியன் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்

மிக பிரபலமான க்ரூஸர் ரக பைக்குகளை தயாரிக்கும் அமெரிக்காவின் 100 வருட வராலற்றினை கொண்ட நிறுவனம் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனமாகும்.

இந்தியாவில் மொத்தம் 6 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யப்படகின்றது. முற்றிலும் தயாரிக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ads

இந்தியன் ஸ்கௌட் – ரூ.11.99 லட்சம்

இந்தியன் டார்க் பிளாக் ஹார்ஸ் – ரூ.21.99 லட்சம்

இந்தியன் சீஃப்கிளாசிக்- ரூ.25.50 லட்சம்

இந்தியன் சீஃப்வின்டேஜ் – ரூ. 28.49 லட்சம்

இந்தியன் சீஃப்டெயின் – ரூ.31.99 லட்சம்

இந்தியன் ரோட்மாஸ்டர் – ரூ. 34.95 லட்சம்

(ex-showroom Delhi)

சென்னை சேத்துபட்டில் இந்தியன் மோட்டார்சைக்கிள் ஷோரூம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களை தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ளது.

Indian Motorcycle Chennai Showroom open

Comments