செவர்லே கார்களுக்கு தீபாவளி அதிரடி சலுகைகள் முழுவிபரம்

ஜிஎம் இந்தியா பிரிவின் செவர்லே நிறுவனம் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை ஓட்டி அனைத்து கார்களுக்கும் சிறப்பு விலை சலுகை , 4 கிராம் தங்க நானயம் என பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

chevrolet-car-discounts-diwali

செவர்லட் க்ரூஸ், பீட் , என்ஜாய் , டவேரா மற்றும் செயில் என 5 மாடலுகளுக்கும் 1 வருட வாகன காப்பீடு ,  சிறப்பு எக்ஸ்சேஞ்ச் போனஸ் , ரூ.50,000 வரையிலான சலுகை மற்றும் கேஸ் பெனிபிட் மற்றும் அனைத்து கார்களுக்கும் 4 கிராம் தங்க நானயம் நிச்சிய பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடல் Exchange bonus Cash benefits Total
க்ரூஸ் Rs. 50,000 Rs. 50,000 Rs. 1,12,000
பீட் Rs. 20,000 Rs. 24,000 Rs. 74,000
டவேரா Rs. 15,000 Rs. 25,000 Rs. 52,000
செயில் Rs. 20,000 Rs. 20,000 Rs. 72,000
என்ஜாய் Rs. 20,000 Rs. 7,500 Rs. 62,000
ads

 

சிறப்பு சலுகை குறித்து செவர்லே கூறுகையில் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான அனுபவத்தினை பண்டிகை காலத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வாயிலாக பெறலாம். செவர்லே கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக திருப்தியான அனுபவத்தினை வழங்கும் என தெரிவித்துள்ளது.

Comments