டொயோட்டா லேண்ட் குரூஸர் பிராடோ 2014

டொயோட்டா நிறுவனத்தின் பிராடோ மிக பிராமாண்டமான தோற்றத்தினை கொண்ட எஸ்யூவி காராகும். இந்தியாவில் முழுமையாக கட்டமையக்கப்பட்ட  காராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

2009  லேண்ட் குரூஸர் பிராடோக்கு பிறகு தற்பொழுதுதான் அதாவது 2014 பிராடோவில் சில மாற்றங்ளை தந்துள்ளது.  எல்இடி முகப்பு விளக்குகள், மிக பிரமாண்டமான தோற்றதை தரக்கூடிய புதிய கிரில், முகப்பு பம்பர் போன்றவற்றில் மாற்றத்தினை கொண்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் குரூஸர் பிராடோ

உட்புறத்தில் சென்ட்ரல் கன்சோல் புதிய மீட்டர் வடிவம், மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் என பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 லேண்ட் குரூஸர் பிராடோ விலை ரூ.97.82 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

Comments